மீன ராசி ஜென்ம சனி பெயர்ச்சி ராசி பலன்கள் ( 2025 முதல் 2027 வரை )
S.N. கணபதி B.Lit , M.A, D.Astro What’s up And Ph : 97 42 88 64 88 )
மீன ராசி நேயர்களே !!!
நீதியும் நியாயமும் மனதில் கருணையும் கொண்ட மீன ராசி நேயர்களே… வருகின்ற 2025 ஆம் வருடம் மார்ச் மாதம் 30 ஆம் தேதி முதல்
சனி பகவான் கும்ப ராசியிலிருந்து இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்..
இது உங்களுக்கு ஜென்ம சனி ஆகும்..
ஏழரை சனி ஆரம்பித்து உங்களுக்கு 2 1/2 வருடம் முடிய போகிறது..
விரையஸ்தானத்தில் இருந்த சனி பகவான்.. இதுவரை சுப விரயங்களைக் கொடுத்துக் கொண்டு வந்தார் இனிமேலும் கொடுக்க இருக்கிறார்..
மேலும் ஜென்ம சனி ஆகாது..
எனவே சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு மீன ராசி நேயர்களே நீங்கள் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்…
ஆனால் ஒரு நல்ல விஷயம் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்… பெரியோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணம் மட்டுமே கைகூடும்..
காதல் திருமணம் கைகூடாது..
இந்த விஷயத்தில் மிகுந்த மன உளைச்சலை கொடுக்கும்…
உங்களுக்கு எதில் அதிக விருப்பமோ அதில் தொந்தரவுகளை கொடுக்கும் இந்த ஜென்ம சனி…
சுயமாக தொழில் செய்பவர்கள் கவனத்திற்கு..
புதிதாக தொழில் தொடங்க வேண்டாம்..
ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் தொழிலை பார்த்துக் கொண்டு வந்தாலே இந்த காலகட்டத்தில் போதுமானதாகும்..
தொழிலை விரிவு படுத்துகிறேன் என்று அகலக்கால் வைக்கக்கூடாது தற்போது இந்த ஜென்ம சனி முடியும் வரை புதிய விஷயங்கள் எதுவும் செய்யக்கூடாது.. ஏற்கனவே உள்ள விஷயங்களை மட்டும் செயல்படுத்திக் கொண்டு வந்தால் போதுமானது..
வேலைக்கு செல்பவர்களும்
வேலைக்கு செல்பவர்களும் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு புதிய வேலையை இந்த காலகட்டத்தில் தேடாதீர்கள்…
இதுவரை வேலையே இல்லை என்று இருப்பவர்களுக்கு..
ஏதாவது Temporary job கிடைக்கும் அதை செய்யுங்கள்..
இந்த ஜென்ம சனியில் நிரந்தர வேலை அமையாது…
எனவே ஏற்கனவே வேலை செய்து கொண்டு இருந்தால் அமைதியாகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் அந்த வேலையை செய்து கொண்டே வாருங்கள்…
இதுதான் புத்திசாலித்தனம்..
இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்களுக்கு..
இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்களுக்கு.. குடும்பத்தை வழிநடத்துவது என்பது பெரும் சோதனையாக இருக்கும்..
திருமணம் ஆகாதவளுக்கு திருமணம் நடக்கும்.. ஆனால் சில சலசலப்புகளும் இருக்கும்…
திருமணம் ஆன இல்லத்தரசிகள்..
இப்போது நான் சொல்லும் இந்த விஷயங்களில் கவனமாக இருங்கள்..
அதாவது கணவன் மனைவி கருத்து வேறுபாடு ஏற்படும்…
மாமியார் மருமகள் கருத்து வேறுபாடு ஏற்படும்..
நண்பர்கள் வட்டம் அணுகூலம் இல்லாத தன்மை ஏற்படும்…
வீண் செலவுகள் ஏற்படும்..
இதனால் கடன் உபாதைகளும் ஏற்படும்…
எனவே எந்த ஒரு செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்…
குடும்ப ஒற்றுமையை காக்க இந்த இரண்டரை வருடம் படாத பாடு பட வேண்டும்…
மீன ராசி நேயர்களே…
ஜென்ம சனி என்றவுடன் பயந்து விட வேண்டாம்…
உங்கள் ஜாதகப்படி..
தசா புத்தி நன்றாக இருந்தால்…
இந்த ஜென்ம சனியில் இருந்து நீங்கள் தப்பித்து விடலாம்…
படிக்கும் வயதில் உள்ள மாணவர்களுக்கு..
அடுத்த இரண்டரை வருடம் மிகுந்த சவாலாக இருக்கும்..
போட்டிகள் அதிகரிக்கும்.. படிப்பில் கவனம் இருக்காது.. ஏற்கனவே எத்தனை முறை படித்தால் உங்கள் மனதில் பாடம் பதியுமோ அதைவிட இப்பொழுது 10 மடங்கு நீங்கள் அந்த பாடத்தை படிக்க வேண்டும் அப்பொழுதுதான் அந்தப் பாடம் உங்கள் மனதில் பதியும்..
மீன ராசி கொண்ட மாணவர்களுக்கு
கடும் முயற்சிக்குப் பிறகு வெற்றி நிச்சயம்..
உங்கள் வீட்டில் படிக்கும் வயதில் உள்ள பிள்ளைகளை படிப்பில் கவனமாக படிக்கிறார்களா என்று கவனியுங்கள்…
அவர்களுக்கு அன்பாகவும் கனிவாகவும் தேவையான ஆலோசனைகளை மட்டும் சொல்லுங்கள்…
வெளிநாட்டில் வேலை செய்யும் மீனராசி நேயர்களே…
இப்போது நீங்கள் இடம் விட்டு இடம் மாறக்கூடாது..
தற்போது எங்கு வேலை செய்கிறீர்களோ அங்கேயே அடுத்த ஐந்து ஆண்டுகள் கண்டிப்பாக செய்ய வேண்டும்..
இடம் மாறினால் வேலையும் நல்ல வருமானமும் சரியாக இருக்காது..
தற்போது இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ முயற்சி செய்ய வேண்டும்… சுபச் செலவுகள் அதிகம் ஏற்படும் கடன் வாங்க நேரிடும் எனவே தேவையான செலவுகளை மட்டும் செய்யுங்கள்..
வீட்டில் பெரியவர்கள் இருந்தால்..
அதாவது உங்களுடைய பெற்றோர்களை சொல்கிறேன்..
அவர்களுக்கு உடல் ஆரோக்கியமின்மை ஏற்படும்… மருத்துவ செலவு ஏற்படும்….
மீன ராசி நேயர்களே உங்களுடைய பெற்றோர்களை இப்பொழுது கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டும்…
மேலும் உங்களுடைய பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த ஊர் விவரங்களை இங்கு Comments இல் சொல்லுங்கள்..
உங்களுக்கான தசா புத்தி அமைப்பு எப்படி உள்ளது நேரம் நன்றாக உள்ளதா என்று பதில் தருகிறேன்..
இங்கு Comments இல் தசாபுத்தி பலன் மட்டும் இலவசமாக சொல்கிறேன்..
விருப்பமுள்ளவர்கள் உங்கள் பிறந்த தேதி குறிப்புகளை இங்கு சொல்லுங்கள்..
Like, Comments, Share , Follow our website
நான் ஜோதிஷ வித்யாவதி , ஜோதிடர், எண் கணித நிபுணர், வீடு வாஸ்து ஸ்பெஷலிஸ்ட் S.N. கணபதி B.Lit , M.A, D.Astro
What’s up And Ph : 97 42 88 64 88
மேலும் முழு ஜாதக பலன் அறிய..
அதாவது வேறு ஏதேனும் தனிப்பட்ட கேள்வி இருந்தால்..
தொலைபேசி வழி ஜாதக பலன் அறிய ..
என்னுடைய இந்த whatsapp நம்பருக்கு உங்கள் பிறந்த தேதி நேரம் விவரங்கள் அனுப்பி
கட்டணம் செலுத்தி தொலைபேசி வழியே ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம்
Phone Call 97 42 88 64 88
What’s up 97 42 88 64 88
MY YOU TUBE CHANNEL ‘ MEENA RASI 8888 ‘
அடுத்தடுத்த பதிவுகளில்
குரு பெயர்ச்சி பலன்கள் ..
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் …
சனிப்பெயர்ச்சி பலன்கள்..
மாத ராசி பலன்கள்..
என அனைத்து கிரக பெயர்ச்சி பலன்களும் எழுத உள்ளேன்
அவ்வபோது உங்களுக்கு உரிய பலனை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்..
follow our website
simma rasi sani peyarchi palan
வாழ்க வளமுடன் !!!
A.senthilkumar,date of birth:25.4.1987:time:12.15:place:tiruchengode
WHATS UP ME SIR 9585888087 OR 9742886488
Sir
Date of birth:22/10/1980
Place: madurai
Time: 2:30AM
Name M.Manikandan
Meena rasi
Please update dasa puthi benefits and pariharam
Date of birth: 01-08-1980
Place: Palani
Time: 4.15 pm
Name: Senthil vadivel
தசா புத்தி பலன்கள் சொல்லவும்
WHATS UP ME SIR 9742886488 OR 9585888087