சிம்மம் ராசி அஷ்டம சனி / sani peyarchi 2025 to 2027 tamil

சிம்மம் ராசி அஷ்டம சனி / sani peyarchi 2025 to 2027 tamil

( சிம்ம ராசி அஷ்டம சனிப்பெயர்ச்சி பலன்கள் வழங்குபவர் ஜோதிஷ வித்யாவதி ,  ஜோதிடர், எண் கணித நிபுணர், qவீடு வாஸ்து ஸ்பெஷலிஸ்ட்  S.N. கணபதி B.Lit , M.A, D.Astrawo  What’s up And Ph : 97 42 88 64 88 )

சிம்மம் ராசி அஷ்டம சனி  / sani peyarchi 2025 to 2027 tamil

சிம்ம ராசி நேயர்களே !!!

வருகின்ற 2025 ஆம் வருடம் மார்ச் மாதம் முதல்

உங்களுக்கு அஷ்டம சனி வரப்போகிறது !!

அதாவது 2025 மார்ச் மாதம் 30ஆம் தேதி இரவு 10 மணி முதல் திருக்கணித அடிப்படையிலே சனி பகவான் மீன ராசியில் பெயர்ச்சி ஆகிறார் . ( sani peyarchi 2025 to 2027 tamil ) அது உங்களுக்கு எட்டாம் இடம் சிம்மராசி அடிப்படையிலே எட்டாம் இடம் அஷ்டம சனியாகும் !


சிம்ம ராசி மகம் நட்சத்திரம் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரமாக இருக்கின்ற உங்களுக்கு இது அஷ்டம சனியாக 2025 முதல் ஆரம்பிக்க இருக்கிறது 

சிம்ம ராசிக்கு ஏழாம் இடத்தில் சனி பகவான் கண்டக சனியில் பல சோதனைகளை உங்களுக்கு கொடுத்துக் கொண்டு வந்தார்..  உங்களுடைய ஜனன கால ஜாதக அடிப்படையில் தசா புத்தி நன்றாக இருந்தவர்களுக்கு ஓரளவு நல்ல அனுகூலமும் நல்ல விஷயங்கள் திருமணம் சார்ந்த விஷயங்கள் நல்ல அணுகூலமான வேலை வாய்ப்பு தொழில் விஷயங்கள் கொடுத்தார் .. 

அதே சமயம்..    கடன் உபாதைகளும் உங்களுக்கு சேர்த்து கொடுத்தார் ..  மன உளைச்சல்கள் சண்டை சச்சரவும்  இருந்தது .. 

 இந்த பதிவிலே.. அடுத்த இரண்டரை வருடம் அஷ்டம சனி வரும்பொழுது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது .. என்றும் , நல்ல தொழில் வருமானம், மேன்மை, நல்ல தொழில் முன்னேற்றம் , உத்தியோக முன்னேற்றம், திருமணம் சார்ந்த விஷயங்களுக்கான சுப நிகழ்வுகள், அந்தந்த வயதிற்கு தேவையான விஷயங்கள் அனுகூலமாக நடக்க, நல்ல சம்பாத்தியம் ஏற்பட, உங்களுக்கு இந்த அஷ்டம சனியில் சங்கடங்கள் தீர்ந்து அனுகூலமான விஷயங்கள் நடைபெறுவதற்கான சாத்திய கூறுகளுக்கான வழி வகை என்ன, உங்களுக்கு என்னென்ன சோதனைகள் வர இருக்கின்றன, இந்த அஷ்டம சனியில் என்னென்ன அனுகூலங்கள் நடைபெற இருக்கின்றன, இந்த அஷ்டம சனியில் உங்கள் ஜனன கால ஜாதக அடிப்படையில் இந்த அஷ்டம சனி எப்படி வேலை செய்யும் போன்ற பல விஷயங்களை இந்த பதிவில் நீங்கள் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்..

இந்தப் பதிவை முழுமையாக பாருங்கள் சிம்ம ராசி நேயர்களே ஒரு தெளிவுக்கு வரலாம், மேலும் ஒரு முக்கியமான மகிழ்ச்சிகரமான ஒரு செய்தி ஒன்று கடைசியாக நான் உங்களுக்கு சொல்லி இருக்கிறேன். எனவே இந்தப் பதிவை முழுமையாக படியுங்கள் .. !

இப்பொழுது சிம்ம ராசிக்கான அஷ்டம சனி பலன்களை பார்க்கலாம் !

உங்களுக்கான அஷ்டம சனியின் ராசி பலன்கள்.. இதோ .. !!!

நீங்கள் புதிய முயற்சிகளை இந்த முறை தள்ளி போட வேண்டும் . 2025 மார்ச் முதல் புதிய முயற்சிகளில் கவனமாக இருக்க வேண்டும் . புதுசா ஒரு தொழில் தொடங்கறீங்க அப்படின்னா பணம் முதலீடு போட்டு துவங்கறீங்க என்றால் கண்டிப்பாக சர்வ ஜாக்கிரதையாக  இருக்க வேண்டும் , இந்த அஷ்டம சனியிலே ! உங்கள் ஜனன கால ஜாதக அடிப்படையில் தசாபுத்தி சிறப்பாக இருந்தால், ஒரு வேலை நீங்கள் இதிலிருந்து தப்பித்து விடலாம் !

 உங்கள் பிறந்த தேதியை என்னுடைய வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பி ( whats up : 97 42 88 64 88)  தொழில் தொடங்கலாமா வேண்டாமா ? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் ! ஆனால் சிம்ம ராசி அடிப்படையில் நீங்கள் சாதாரணமாக ஆரம்பித்து விடக்கூடாது.. ஜாதகம் பார்த்து ஆரம்பி்யுங்கள் !

அடுத்து .. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் சார்ந்த விஷயங்கள் அனுபவங்கள் , குழந்தை பாக்கியம் இதுபோன்ற விஷயங்களுக்கு இந்த அஷ்டம சனி ஓரளவு நன்மை தரும் . இருப்பினும் ஜாதகம் பார்த்து திருமணம் காலத்தை முடிவு செய்யுங்கள். 

புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் புதிய வாகனம் வாங்க நினைப்பவர்கள் இந்த அஷ்டம சனியை பயன்படுத்த வேண்டாம் . வீடு புதுசா கட்ட ஆரம்பிச்சீங்கன்னா சீக்கிரம் முடிக்க முடியாத சூழ்நிலை கொடுக்கும் ,  பந்துக்கள் விரோதம் ஏற்படும் , நிறைய தடங்கள் வரும் .. அக்கம் பக்கம் விரோதத்தை ஏற்படுத்தும், துவங்கிய வீடு கட்ட முடியாத படி எல்லா விஷயங்களும் பண்ணிடும். எனவே இந்த அஷ்டம சனியில் வீடு கட்டும் யோசனை கொஞ்சம் நிறுத்தி வையுங்கள். ஏற்கனவே ஆரம்பித்து இருந்தால் அதாவது  அஷ்டம சனி  ஆரம்பிப்பதற்கு முன்னரே ஆரம்பித்து விட்டால் பரவாயில்லை .. அதை தொடர்ந்து செய்யுங்கள்..

 புதுசா நீங்கள் ஒரு வண்டி வாகனம் வாங்கணும், வீடு கட்ட ஆரம்பிக்கலாம் என்று  இருந்தால்.. உங்கள் பிறந்த தேதியை என்னோட வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பி ( whats up : 97 42 88 64 88) ஜாதகம் பார்த்து தசாபுத்தி நன்றாக இருந்தால் வாகனம் வாங்குங்கள் , வீடு கட்ட ஆரம்பியுங்கள் ..

 அடுத்து.. உங்களுடைய தாய் தந்தையருக்கு உடல் அசதி, ஆரோக்கியமின்மை கொடுக்கும், மருத்துவ செலவு நிறைய கொடுக்கும், அதனால் அப்பா அம்மாவுக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுக்கும் , அவர்கள் ரீதியாக உங்களுக்கும் மன உளைச்சலும்  மருத்துவ செலவும் ஏற்படும் ! எனவே இப்பொழுது நீங்கள் என்ன பண்ணனும்னா அவங்களை கவனமாக, சர்வ ஜாக்கிரதையாக பார்த்து கொள்ளுங்கள்..  உடல் ஆரோக்கியம் குறைவாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைக்கு அழைத்து செல்வது நல்லது  … சிம்மராசி நேயர்களாகிய உங்களுடைய தாய் தந்தையரை பார்த்து கொள்ளுங்கள் .. !  உங்களுக்கும் தூக்கமின்மை , பண செலவு கஷ்டம் என்பதால் உங்களுடைய உடல் ஆரோக்கியமும் குறையும். எனவே கவனம் தேவை !

சிம்ம ராசி நேயர்களே ..  படிக்கும் வயதில் உள்ள நேயர்களுக்கு படிப்பிலே ஆர்வம் கொஞ்சம் குறையும் தேவையில்லாத மன உளைச்சல் இருக்கும்.  முக்கியமான தேர்வுகள் அரசு சார்ந்த தேர்வுகளில் அதிக மார்க் எடுத்து முதல் இடத்தில் வர்றதுக்கு படாதபாடு பட வேண்டியது இருக்கும் .. இரவும் பகலும் அயராது படித்தாலும் பலன் கிடைக்காதது  போலவே தோன்றும் இருந்தாலும்.. விடாமுயற்சியோடு நேர்மையாக சரியான முறையில் நீங்கள் முயற்சி செய்யும்பொழுது உங்களுக்கு வெற்றி வாய்ப்பு 60 % முதல் 80 % வரை கூடும் ! கொஞ்சம் நீங்க சோர்ந்து போனாலும் , அப்புறம் பார்த்துக்கலாம் என்று  விட்டுட்டீங்கன்னா வாய்ப்பு முழுமை அடையாது ! எனவே சர்வ ஜாக்கிரதையாக படிப்பில் கவனம் செலுத்துங்கள் ! மற்ற தேவையில்லாத விஷயங்களில் கவனத்தை விட்டுவிட்டு வாழ்க்கைக்கு எது முக்கியமோ படிப்பு சார்ந்த விஷயத்திலேயே கவனம் செலுத்த வேண்டும் ! இது படிப்புக்கு மட்டும் அல்ல நீங்கள் இப்பொழுது எந்த சூழ்நிலையில் இருக்கிறீர்களோ, எது முக்கியமோ,  அதில் அதிகப்படியான கவனம் செலுத்தி சர்வ ஜாக்கிரதையாக இந்த அஷ்டம சனியை நீங்கள் கடக்க வேண்டும் ! ( 2025 முதல் 2027 வரை )

இந்த பதிவிலேயே நிறைவில் உங்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்றேன்னு சொன்னேன் அல்லவா .. அது என்ன வென்றால்..

 உங்க பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த ஊர் இதே பதிவின் கீழே Comments இல்  கொடுங்க .. 

 உங்கள் ஜாதகத்தை பார்த்து இந்த அஷ்டம சனியை உங்களால் சமாளிக்க முடியுமா என்பதை பற்றி ஒரு இரண்டு நான்கு வரிகளிலே உங்களுக்கு பதில் கொடுக்கிறேன்.. !

 இன்னும் விரிவாக ஜாதகம் பார்க்க அதாவது  சொந்த தொழில் ஆரம்பிக்கலாமா ? உத்தியோகத்துக்கு போலாமா? வேலை மாற்றம் ஏற்படுமா? பதவி உயர்வு கிடைக்குமா? திருமணம் நடக்குமா? மேலும் குழந்தைக்கு பெயர் வைக்க , மற்ற தனிப்பட்ட விஷயங்களுக்கு உங்களுடைய பிறந்த தேதி விவரங்களை என்னுடைய வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி .. இந்த whatsapp நம்பருக்கு ( 97 42 88 64 88 )அனுப்பி உங்களுக்கான தனிப்பட்ட கேள்விக்கான பலன்களை கட்டணம் செலுத்தி முழுமையாக தெளிவாக பார்த்துக் கொள்ளலாம்..

தொலைபேசி வழி ஜாதகம் சொல்லப்படும் !

 என்னுடைய தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸப் நம்பர் இதுதான்  9742886488 

ஜாதக பலன் 10 வருடங்களாக சொல்லிக் கொண்டு வருகிறேன்..! எல்லாருக்கும் ஜாதகத்தை சொல்லி கொடுத்து கொண்டும் வருகிறேன் ..

வாஸ்துபடி வீடு வாசல் அளவும் பார்த்துக் கொண்டு வருகிறேன்..! ஆன்லைன் வழி தொலைபேசி வழி ஜாதகமும் பார்த்துக்கொண்டு வருகிறேன். 

மேலும் எண் கணித ரீதியில் தொலைபேசி எண்களையும் சரி செய்து மாற்றம் செய்து கொடுத்துக்கொண்டு வருகிறேன் ! அவர்கள் வாழ்வில்  பல ஏற்றங்களை பெற்று வருகிறார்கள்..  ( விரைவில் numerology பற்றியும் விரிவாக எழுத இருக்கிறேன்.. )

 உங்கள் செல்நம்பர் என்பது.. உங்கள் ஜாதகம் மற்றும் எண்கணிதப்படி  சரியான நம்பரா ? என்று இலவசமாக தெரிந்து கொள்ளலாம் ! 

எண் கணிதத்தில் ஆர்வம் உள்ளவர்கள் உங்கள் செல்போன் நம்பரை என்னுடைய whatsapp நம்பருக்கு அனுப்பி அந்த நம்பர் உங்கள் ஜாதகப்படி ஒத்து வருதான்னு check  பண்ணிட்டு புது நம்பர் வாங்கிக் கொள்ளலாம் ! 

புது நம்பர் வாங்குவதற்கு தான் நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும் நம்பர் நன்றாக இருக்கிறதா இல்லையா இதை தொடர்ந்து பயன்படுத்தலாமா வேண்டாமா என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கு உங்கள் தொலைபேசி எண்களை என்னோட வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்புங்க பலன் free தான் !!

நான் ஜோதிஷ வித்யாவதி , ஜோதிடர், எண் கணித நிபுணர், வீடு வாஸ்து ஸ்பெஷலிஸ்ட்  

S.N. கணபதி B.Lit , M.A, D.Astro What’s up And Ph : 97 42 88 64 88 ) 


MY YOU TUBE CHANNEL ‘ SIMMAM RASI 8888 ‘


அடுத்தடுத்த பதிவுகளில்

  • குரு பெயர்ச்சி பலன்கள் ..
  • ராகு கேது பெயர்ச்சி பலன்கள் …
  • சனிப்பெயர்ச்சி பலன்கள்..
  • மாத ராசி பலன்கள்..

என அனைத்து கிரக பெயர்ச்சி  பலன்களும்  எழுத உள்ளேன் .. !

இந்த blog ஐ ( SN Ganapathi Astrologer Rasi Palan ) follow செய்யுங்கள் !

அவ்வபோது உங்களுக்கு உரிய பலனை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்..

வாழ்க வளமுடன் !!!



3 thoughts on “சிம்மம் ராசி அஷ்டம சனி / sani peyarchi 2025 to 2027 tamil”

  1. வணக்கம் ஐயா. 23.01.1962. இரவு 7.59 pm திருப்பத்தூர் மாவட்டம். வேலூர்.

  2. உங்களை அன்புடன் வரவேற்கிறேன் !
    பிறந்த தேதி விவரங்கள்
    அனுப்பி இருக்கிறீர்கள் !
    என்ன விஷயம் சொல்லுங்க ?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *