ஜோதிடர் S.N.கணபதி B.Lit, M.A, D.Astro

என்னை பற்றி

about
sn ganapathi
Aiming to Be the Best​

ஜோதிடர் S.N.கணபதி B.Lit, M.A, D.Astro

ஜோதிடம், எண்கணிதம் மற்றும் வாஸ்து ஆலோசகர்

கடந்த 10 த்து வருடங்களாக ஜாதக பலன் சொல்லிக் கொண்டு வருகிறேன். மாணவர்களுக்கு ஜோதிட பாடங்கள் கற்றுக் கொடுத்துக்கொண்டு வருகிறேன். எண் கணித ரீதியாக அதிர்ஷ்டபடி தொலைபேசி எண்களை மாற்றி கொடுத்து வருகிறேன.

தொடர்புக்கு Ph : 97 42 88 64 88

மேலும்

உயர்நிலை & முதுநிலை ஜோதிடபாடங்கள்

உயர்நிலை ஜோதிட பாடம்

ஜாதக பலன்கள் கூறும் முறை, திருமண பொருத்தம், எண் கணிதம் முதலிய உயர்நிலை ஜோதிட பாடங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டு வருகிறேன் !

வாட்ஸ்அப் வழி நான் ஜோதிட வீடியோ பதிவுகளை அனுப்புகிறேன். மாணவர்கள் தெளிவாக படித்து பயனடைகிறார்கள். என்னிடம் ஜோதிடம் படித்த பலர் இன்று ஜோதிடர்களாக பலன் சொல்லிக் கொண்டு வருகிறார்கள்.

முதுநிலை ஜோதிட பாடம்

வெற்றிலை பிரசன்னம், சந்திர நாடி முதலிய பிரசன்ன பாடங்கள் வாட்ஸ் அப்பில் அனுப்புகிறேன்.

உயர்நிலை ஜோதிடம் படித்தவர்களுக்கு இந்த பிரசன்ன பாடங்களை மிகத் தெளிவாக புரிய வைக்கிறேன் ! என்னிடம் படித்த பலர் இப்பொழுது பிரசன்ன ஜோதிடர்களாக இருக்கிறார்கள் !

4.5

Out of 5

4.5

ஜாதக பலன்

உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் தொலைபேசி வழி ஜாதக பலன் சொல்லிக் கொண்டு வருகிறேன் !

நான் உங்கள் ஜோதிடர் S.N.கணபதி B.Lit, M.A, D.Astro

About
Contact

+91 97 42 88 64 88
myprediction@snganapathiastro.com

Whats up

+91 95 85 88 80 87

Get a Astro Consultation