கடந்த 10 த்து வருடங்களாக ஜாதக பலன் சொல்லிக் கொண்டு வருகிறேன். மாணவர்களுக்கு ஜோதிட பாடங்கள் கற்றுக் கொடுத்துக்கொண்டு வருகிறேன். எண் கணித ரீதியாக அதிர்ஷ்டபடி தொலைபேசி எண்களை மாற்றி கொடுத்து வருகிறேன.
தொடர்புக்கு Ph : 97 42 88 64 88
வாட்ஸ்அப் வழி நான் ஜோதிட வீடியோ பதிவுகளை அனுப்புகிறேன். மாணவர்கள் தெளிவாக படித்து பயனடைகிறார்கள். என்னிடம் ஜோதிடம் படித்த பலர் இன்று ஜோதிடர்களாக பலன் சொல்லிக் கொண்டு வருகிறார்கள்.
உயர்நிலை ஜோதிடம் படித்தவர்களுக்கு இந்த பிரசன்ன பாடங்களை மிகத் தெளிவாக புரிய வைக்கிறேன் ! என்னிடம் படித்த பலர் இப்பொழுது பிரசன்ன ஜோதிடர்களாக இருக்கிறார்கள் !
4.5
Out of 5