100+
ஜோதிடர்களை உருவாக்கி இருக்கிறேன் !
எனது ஜோதிட சேவைகள்
திருக்கணித முறையில் ஜாதக பலன்
பிறந்த தேதி,நேரம், பிறந்த ஊர், அடிப்படையில் ஜாதகம் கணித்து திருக்கணித முறையில் ஜாதக பலன் சொல்லிக் கொண்டு வருகிறேன் !
வாழ்வில் வெற்றி பெற ஜாதகப்படி நல்ல நேரமே முக்கியம் !
ஜோதிட சாஸ்திரம் என்பது மிக உயர்ந்த உன்னத சாஸ்திரமாகும் ! ஒரு ஜாதகருடைய ஜாதக அடிப்படையில் நடக்கும் தசா புத்தி நன்மை தருமா தராதா எந்தெந்த காலங்கள் ஜாதகருக்கு நன்மை செய்கின்றன . எந்தெந்த காலங்கள் ஜாதகருக்கு நன்மை செய்யவில்லை . இதை உணர்ந்து ஒரு ஜாதகர் செயல்படும்பொழுது அவர் வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி ! நான் பலன் சொல்லும் போது மேற்கண்ட வழிமுறையை 100% பின்பற்றி பலன் சொல்கிறேன் ! ( by SN Ganapathi Astrologer B.lit, M.A,D.Astro )
பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தல்
ஜோதிடம் மற்றும் எண் கணித ரீதியாக குழந்தைக்கு பெயர் வைத்து தருகிறேன் ! 100% அதிர்ஷ்டகரமான பெயர் அமைத்து கொடுக்கிறேன் !
திருமணப் பொருத்தம் பார்க்கிறேன்
நட்சத்திர பொருத்தம் மட்டும் அல்லாமல், ஜாதக ரீதியான கிரகப் பொருத்தமும் திருமண பொருத்தத்தில் பார்க்கப்பட வேண்டும் ! எனவே மேற்கண்ட இரு முறைகளிலும் ஜாதக பொருத்தம் பார்க்கிறேன் !
மேலும் முழு விவரம் அறிய… whats up : 97 42 88 64 88
அதிர்ஷ்ட தொலைபேசி எண்கள்
ஜாதகம் மற்றும் எண் கணித ரீதியாக நற்பலன்கள் கொடுக்கக்கூடிய அதிர்ஷ்டகரமான தொலைபேசி எண்களை தேர்ந்தெடுத்து தருகிறேன் !
திருமணப் பொருத்தம்
நட்சத்திர பொருத்தம் மட்டும் அல்லாமல், ஜாதக ரீதியான கிரகப் பொருத்தமும் திருமண பொருத்தத்தில் பார்க்கப்பட வேண்டும் ! எனவே மேற்கண்ட இரு முறைகளிலும் ஜாதக பொருத்தம் பார்க்கிறேன் !
மேலும் முழு விவரம் அறிய… whats up : 97 42 88 64 88
Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco.
SN Ganapathi Astrologer B.Lit, M.A, D.Astro
4.5
Out of 5